சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக பொதுமக்களோ அல்லது ஒரு சில இயக்கங்களோ இருந்த காலம் கடந்து இன்று அது அரசின் பண்பாக மாறி போன நேரத்தில் இஸ்லாம் பற்றிய விமர்சனங்களுக்கு இஸ்லாமியர்கள் முதலில் விளக்கத்தை பெற்று கொள்வது அவசியம். எனவே அந்த நோக்கில் அவ்வாறு Quora எழுதப்பட்ட பதில்கள் இங்கே மீள்பதிவு செய்யப்படுகிறது.