முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அல் பெருனி

அல்-பீரூனி (Al-Bīrūnī) என்ற அபூ இராய்ஹான் முகம்மத் இபின் அகமத் அல்-பிரூனீ (Al-Bīrūnī alias Abū Rayḥān Muḥammad ibn Aḥmad Al-Bīrūnī ) (பிறப்பு: 4/5 செப்டம்பர் 973 - இறப்பு: 13 டிசம்பர் 1048) [3] நவீன பாரசீக மொழியில் இவரை அபூ இராய்ஹான் பிரூனீ என்றழைப்பர்.[4]) [5] வரலாறு, வானவியல், சோதிடம், புவியியல் ஆகிய துறைகளில் அறிஞராக விளங்கியவர். தாரிக் அல்-இந்த் எனும் இந்திய வரலாற்று நூலை எழுதியதின் மூலம் இந்தியவியலுக்கு பெரும் பங்காற்றியவர்

வானவியல், கணக்கு, புவியியல் கணக்குகள் தொடர்பாக அல்-பரூனீ எழுதிய 146 நூல்களில் 95 நூல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

அல் பரூனீ வரைந்த நிலவின் பன்முகத் தோற்றங்கள்

புவியில் ஆரத்தையும், சுற்றளவையும் விளக்கும் அல்-பரூனீயின் வரைபடம்

நிலாவின் ஒரு பள்ளத்திற்கு அல்-பரூனீ பள்ளம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது

https://www.facebook.com/share/v/188bACqtEK/b

Al-Biruni - Wikipedia

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஏன் இந்த தளம்?

 சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக பொதுமக்களோ அல்லது ஒரு சில இயக்கங்களோ இருந்த காலம் கடந்து இன்று அது அரசின் பண்பாக மாறி போன நேரத்தில் இஸ்லாம் பற்றிய விமர்சனங்களுக்கு இஸ்லாமியர்கள் முதலில் விளக்கத்தை பெற்று கொள்வது அவசியம்.  எனவே அந்த நோக்கில் அவ்வாறு Quora எழுதப்பட்ட பதில்கள் இங்கே மீள்பதிவு செய்யப்படுகிறது. 

மதீனா சாசனம்

பின்வரும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் மதீனா அரசின் அனைத்துக் குடிமக்களுக்கும் கட்டுப்பட்டவையாகும். இறைவனின் பாதுகாப்பு என்பது அனைத்துக் குழுக்களுக்கும் சமமானது. அனைத்துச் சமூகங்களும் அரசியலமைப்பு ரீதியாக அரசுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். முஸ்லிமல்லாதவர்கள் தாங்கள் பங்கேற்க அழைக்கப்படும் எந்தவொரு அமைதி ஒப்பந்தத்தையும் கடைப்பிடிப்பதும் பின்பற்றுவதும் அவர்கள் மீது கடமையாகும். அதேபோல், முஸ்லிம்களும் தாங்கள் பங்கேற்க அழைக்கப்படும் எந்தவொரு அமைதி ஒப்பந்தத்தையும் கடைப்பிடிப்பதும் பின்பற்றுவதும் அவர்கள் மீது கடமையாகும். மதீனா (யத்ரிப்) பள்ளத்தாக்கு புனிதமானது, மேலும் அரசின் பல்வேறு சமூகங்களுக்கிடையே சண்டையிடுவது மற்றும் இரத்தம் சிந்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களும், முஸ்லிமல்லாதவர்களும் எந்தவொரு வெளித் தாக்குதலுக்கும் எதிராக மதீனா அரசைக் கூட்டாகப் பாதுகாப்பதற்குப் பொறுப்பாவார்கள். ஒப்பந்தத்தின் ஒவ்வொரு தரப்பும் அதன் எதிர்கொள்ளும் திசையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஏற்பாடுகளுக்குப் பொறுப்பாகும். உண்மையில், எவர் ஒரு இராணுவப் படையெடுப்பிற்குச் செல்கிறாரோ அவருக்குப் பாத...